வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 8 ஜனவரி, 2011

வானொலி வாக்கு

                          

                     சோம்பல் 


விதியைச்சாடி வாழ்வைச் சுமையாய் நோக்கி
சோகம் கூறல் சோம்பியிருப்பான் செயல்.


                     பொறாமை 

அடுத்தவர் புகழ்ச்சியை இகழ்ச்சியாய்ப் பேசி
ஆறாது பொருமுதல் பொறாமையுடையார் செயல்.

           உழைப்பால் உயர்தல்

தீயது உடன் மறத்தலும் நல்லதேற்று அதன்படி நடத்தலும்
உழைப்பால் உயர்தலுக்கு உற்ற துணையாம்.

கருத்துகள் இல்லை:

சீர்கெட்ட வாழ்வு

                            நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோ...