செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காதல்
காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காத...


காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காத...
16 கருத்துகள்:
மனமும் உடம்பும் தவறு செய்யாதவாறு, மற்றவர்களின் நன்மைக்காக தவறினால் தவறில்லை...
அதுக்கும் மெசின் வந்துடிசே
உடலும் உயிரும் தம் கடமையிலிருந்து எப்போதும் தவறுவது இல்லை தான். அவை அவ்வாறு தவறிடும் போது அதனை நாம் உணரவே நமக்கு உடலும் உயிரும் உணர்வும் இருந்தால் மட்டுமே முடிகிறது என்ற யதார்த்தத்தை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ஆம். தாங்கள் கூறுவது சரியானதுதான். நமது உடலானது தனது கடமையில் இருந்து தவறுவதே இல்லை.ஏனெனில் அதற்கு உள்ளம் என்று ஒன்று இல்லை அல்லவா. அதனால் உடலுக்கு சிந்திக்கத் தெரியாது. தனது கடமையினைச் செய்திட மட்டும்தான் தெரியும். ஆனால் மனிதனோ இருப்பதை விட்டு விட்டுப் பறக்க ஆசைப் படுகின்றான். தகுதிக்கு மீறிய ஆசை, அலைமோதும் போது, சிக்கல் தேடி வருகின்றது. கடமை தவறுகின்றான்
மனிதன் கடமை தவறுவதினால்தான் சமுகத்தில் ஒழுங்கீனங்கள் நடை பெறுகின்றன
அன்பினிய தங்கை கெளரி,
அருமையான தலைப்பு கருத்தாடல் பயனுள்ள வகையில் அமைய வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
மனிதன் தவறுதல் இயற்க்கை . கடமையில் இருந்து தவறுதல் பற்றியே கூறியிருந்தேன்
எதுக்கு மெஷின் வந்ததாகச் சொல்லியிருக்கின்றீர்கள் . கடமையை உடல் செய்வதற்க்கா?
உடல் கடமையை செய்வதற்கும் மூளைதான் காரணம் . மனிதன் செய்வதற்கும் மூளைதானே காரணம் .
நன்றி சார்
உண்மை . கடமை தவறுவதற்கு சமூகமும் ஒரு காரணமாகின்றது
மிக்க நன்றி
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
அருமை.
நன்றி.
Thankyou verymuch Sir
நன்றி ஐயா
கருத்துரையிடுக