• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

  கடமை


  இது பற்றிப் பேசுவோமா? இதன் எதிர்க் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

  16 கருத்துகள்:

  1. மனமும் உடம்பும் தவறு செய்யாதவாறு, மற்றவர்களின் நன்மைக்காக தவறினால் தவறில்லை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மனிதன் தவறுதல் இயற்க்கை . கடமையில் இருந்து தவறுதல் பற்றியே கூறியிருந்தேன்

    நீக்கு
  2. பதில்கள்
   1. எதுக்கு மெஷின் வந்ததாகச் சொல்லியிருக்கின்றீர்கள் . கடமையை உடல் செய்வதற்க்கா?

    நீக்கு
  3. உடலும் உயிரும் தம் கடமையிலிருந்து எப்போதும் தவறுவது இல்லை தான். அவை அவ்வாறு தவறிடும் போது அதனை நாம் உணரவே நமக்கு உடலும் உயிரும் உணர்வும் இருந்தால் மட்டுமே முடிகிறது என்ற யதார்த்தத்தை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

   பதிலளிநீக்கு
  4. ஆம். தாங்கள் கூறுவது சரியானதுதான். நமது உடலானது தனது கடமையில் இருந்து தவறுவதே இல்லை.ஏனெனில் அதற்கு உள்ளம் என்று ஒன்று இல்லை அல்லவா. அதனால் உடலுக்கு சிந்திக்கத் தெரியாது. தனது கடமையினைச் செய்திட மட்டும்தான் தெரியும். ஆனால் மனிதனோ இருப்பதை விட்டு விட்டுப் பறக்க ஆசைப் படுகின்றான். தகுதிக்கு மீறிய ஆசை, அலைமோதும் போது, சிக்கல் தேடி வருகின்றது. கடமை தவறுகின்றான்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உடல் கடமையை செய்வதற்கும் மூளைதான் காரணம் . மனிதன் செய்வதற்கும் மூளைதானே காரணம் .

    நீக்கு
  5. மனிதன் கடமை தவறுவதினால்தான் சமுகத்தில் ஒழுங்கீனங்கள் நடை பெறுகின்றன

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை . கடமை தவறுவதற்கு சமூகமும் ஒரு காரணமாகின்றது

    நீக்கு
  6. அன்பினிய தங்கை கெளரி,
   அருமையான தலைப்பு கருத்தாடல் பயனுள்ள வகையில் அமைய வாழ்த்துக்கள்
   அன்புடன்
   சக்தி

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...