வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நா


 

உதிரம் இன்றி வலி தரும் ஆயுதம்
வார்த்தைகளெனும் குண்டு தாங்கி
இதயத்தின் துடிப்பை அதிகமாக்கும்
இரத்தத்தின் அழுத்தத்தை துரிதமாக்கும்
சுவைக்க மட்டுமன்றி உணவைச் செரிக்கவும்   
சொற்சுவையை அளிக்கவும் செய்வதனால்
இதைச் சுமந்தே வாழவேண்டிய மனிதர்கள் நாம் - ஆனால்
இதை அறிந்தே கட்டுப்படுத்த வேண்டிய மனிதர்களும் நாமே

5 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நா பர்றி நயமான கவிதைக்கு வாழ்த்துகள்..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நா காக்க
அருமை

பிரபல எழுத்தாளர் மணி மணி சொன்னது…

சரிதான்! நா காத்தல் நாட்டுக்கே நலம்!

Viya Pathy சொன்னது…

"செரிக்கவும்
சொற்சுவையை அளிக்கவும் செய்வதனால்
இதைச் சுமந்தே வாழவேண்டிய மனிதர்கள் நாம் -" அருமை

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...