• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 22 ஆகஸ்ட், 2013

  அகத்தான் (கணவன் ) கடமை


  7 கருத்துகள்:

  1. அகத்தானுக்கு சுமப்பதே சுகம் தானே !
   அழகாய் நறுக்காய் சொல்லி விட்டீர்கள். சுருங்கச்சொல்லி புரிய வைத்தல் இது தானோ!

   பதிலளிநீக்கு
  2. அகத்தானின் கடமை எதுவென்பதை அறிந்திட்டேன்! நன்றி மேடம்!!

   பதிலளிநீக்கு
  3. முத்தான வரிகள் சகோதரி...
   பெற்றோரை கண்களிலும்
   உடையாளை நெஞ்சிலும்
   குலக்கொழுந்துகளை மார்பிலும்
   உற்றோரை தோளிலும் ..
   சுமக்கும் கணவனின் கடமை பற்றி
   மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நேரமும் பொழுதும் தன் குடும்பமே கண்ணாக இருப்பவர்கள் அல்லவா...நன்றி சகோ

    நீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  மகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்

    நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...