• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 31 ஆகஸ்ட், 2013

    வேதனைக் காலம் தொடர்வதில்லை







          வேதனைக் காலம் தொடர்வதில்லை – மனிதன்
         சோதனைக் காலம் சொந்தமாவதில்லை
         வேதனையும் சோதனையும் ஓர்நாள் - இன்ப
         வேதனத்தை விதைத்து விடும்
         விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.

                 


           

    3 கருத்துகள்:

    1. விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.

      அருமையான பாசிட்டிவ் அப்ரோச்..!

      பதிலளிநீக்கு
    2. சோதனைக் காலத்தை தாண்டி விட்டால் நிம்மதி தான். ஆனால் தாண்டுவதற்குள் நாம் ஒரு வழியாகிவிடுகிறோம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    நம்பிக்கை சவால்களை சிதறடிக்கும் ஆயுதம்

    முயற்சி , முன்னேற்றம் , வளர்ச்சி , திறமை போன்றவைக்குத் தடையாக இருப்பவை அச்சம் , பயம் , நோய் , நோயால் ஏற்படும் வலி போன்றனவாகும். அதன...