வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

My daughter Menushah's Art

13 கருத்துகள்:

kovaikkavi சொன்னது…

சித்திரங்கள் மேலும் சிறப்படைந்து
முத்திரை பதிக்க இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

மகேந்திரன் சொன்னது…

அழகிய வரைகலை
மனமார்ந்த வாழ்த்துகள்...

rajalakshmi paramasivam சொன்னது…

உங்கள் மகளின் கலை வண்ணம் பார்த்தேன்.மிக அருமையான படைப்புகள்.எனக்கு ரொம்பவும் பிடித்தது தாயும் மகளும் பாசத்துடன் இருப்பது.

MaaththiYosi Jeevan சொன்னது…

அடடா, எல்லா ஓவியங்களும் அழகாக உள்ளன. வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அழகான ஓவியங்கள் மெனுஷாவிற்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கைவன்ணம் அருமை..
மகளுக்குப் பாராட்டுக்கள்..!

சந்திரகௌரி சொன்னது…

நீங்கள் கூட ஒரு கைவேலைப்பாட்டுக் கலைஞர் அல்லவா. உங்கள் பூவேலைகள் மேனுஷா பார்த்திருக்கின்றார் . தன்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் கூறும்படிக் கூறினார்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி . உங்கள் வாழ்த்து மேனுஷாவை மேலும் வளப்படுத்தும்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி . எனக்கும் அது மிகப்பிடிக்கும்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி. வாழ்த்துகளே வளர் கலைஞர்களுக்கு தேவைப்படுகின்றது

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி சார்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

அ. வேல்முருகன் சொன்னது…

நல்லதொரு ஈடுபாடு

வாழ்த்துக்கள்

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...