வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மூன்றாங்கால்


தோலுக்கும் எலும்புக்குமிடையே யாதுமில்லை
தேக்கிவைத்த கொழுப்பெல்லாம் தேய்ந்துதான் போனது
தூக்கித் தூக்கி வைக்கும் மூன்றாங்கால் - தான்
தூக்கியெல்லாம் தாங்குவதாய் ஓர் நினைப்பு

சீர்கெட்ட வாழ்வு

                            நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோ...