• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 17 மார்ச், 2014

  18 ஆவது பிறந்த தினம்
  இன்று 18.03.2014 .எனது உதிரம் சுமந்து உருவாய் வளர்ந்து பதினெட்டை எட்டிப் பிடித்து நிற்கும் எனது மகளின் பிறந்த தினம். அவர் உலகம் மெச்ச வாழ்ந்து வானுயரப் புகழ் சேர்த்து உள்ளத்தால் தூய்மை பெற்று தனக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி மகிழ்கின்றேன்.                          அன்றும் இன்றும் அவர்  13 கருத்துகள்:

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  அன்புடையீர், வணக்கம்.தங்களின் பெண்ணுக்கு என் இனிய பிறந்தநாள் ந்ல்வாழ்த்துகள். அதிர்ஷ்டமாக ஆரோக்யமாக நீடூழி வாழ பிரார்த்தனைகள்.

  இந்த 18th March என்பது என்னாலும் என் மனைவியாலும் மறக்கவே முடியாத ஒரு நன்னாள்.

  வாழ்க்கையில் முதன் முதலாக நாங்கள் அப்பா+அம்மா என்ற பெருமைமிக்க பதவியை அடைந்து பூரித்துப்போன நாள் இதுவே தான்,

  என் மூத்த மகன் பிறந்த நாள் 18.03.1974 நேற்றுடன் அவருக்கு 40 வருடங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

  அந்த 18.03.1974 அன்று என் வயது 23-24 என் மனைவி வயது 18-19

  நேற்று நடந்ததுபோல நன்றாக நினைவில் உள்ளது.

  ஏற்கனவே இன்று மகிழ்ச்சியில் உள்ள எங்களை தங்களின் இந்தப்பதிவு மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  அன்புடன் VGK

  Ramani S சொன்னது…

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மெனுஷா சிவபாலன்
  இன்று போல் என்றும் பெற்றோர் உறவினர்
  மற்றும் நண்பர்களின் அன்பு மழையில் நனைந்து
  பூரண நலத்தோடும் செழிப்போடும் புகழோடும் வாழ
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
  வாழ்த்துக்கள்.........

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  தங்களின் அன்புப் புதல்வி மெனுஷா சிவபாலன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  mathi sutha சொன்னது…

  என்னுடைய வாழ்த்துக்களும்

  rajalakshmi paramasivam சொன்னது…

  Happy Happy Birthday Menushah!
  May you be blessed with health, wealth and prosperity!

  Chandragowry Sivapalan சொன்னது…

  உங்கள் வாழ்க்கை முழுவதும் என்னை மறக்க மாட்டீர்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மகன் பிறந்த தினம் வரும் போது ஏன் மகளின் நினைவும் உங்களுக்கு வந்து போகும்

  Chandragowry Sivapalan சொன்னது…

  மிக்க நன்றி சார்

  Chandragowry Sivapalan சொன்னது…

  மிக்க நன்றி சார்

  Chandragowry Sivapalan சொன்னது…

  மிக்க நன்றி

  Chandragowry Sivapalan சொன்னது…

  மிக்க நன்றி

  Chandragowry Sivapalan சொன்னது…

  thankyou verymuch

  பெயரில்லா சொன்னது…

  Blated Happy B'day to Menusha. (from 5th march to 24thmarch I was in Elankai.)

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...