இன்றைய சிந்தனை (15.09.2014)படித்தறியும் அறிவை விட பட்டு  அறியும் அனுபவம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும். இதனாலேயே காட்சிப்படுத்தும் கல்வி முறை வழக்கத்தில் வந்தது. 

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு நூலகமே அழிகிறது எனலாம். அனுபவம் தரும் பாடம் அனுபவத்ஹின் மூலமே பெற முடியும்.

வழக்கறிஞனால் சாட்சிகளின் மூலம் வழக்கைத் திசை திருப்ப முடியும். எழுத்தாளனால் சான்றுகளின் மூலம் வரலாற்றைப் புரட்டிப் போடா முடியும் 

கருத்துகள்

மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனுபவமும் விவேகமான செயலும்...
விலைமதிப்பற்றது....
முன்னதின் துணைகொண்டு பின்னதை செயல்படுத்தல் நலம்...
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான் சகோதரியாரே
நன்றி
Iniya இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை தான் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ....!
ஏட்டுசுரக்காய் கறிக்குதவாது வாழ்கை பாடம் தான் அனுபவம். பட்டுத் தான் தெளிய வேண்டும் இல்லையா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்