• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 10 மே, 2020

  அன்னையர் தின வாழ்த்து

  சிறையறையாம் கருவறையின் சுகத்திற்கு இணையில்லை
  குறைதெரியா நிறைவாழ்வை தந்தளித்தாய் - புவிதனில்
  நிறைவாழ்வு தனைவாழ  அறந்தந்த  தாயே!
  வரையில்லா உனதன்புக் கிணையேது

  3 கருத்துகள்:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

  உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...