வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

About



சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கே அறிவின் பலம் கைகொடுக்கும். கண்டதைக் கேட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது மூளைக்குள் போட்டு ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளையே முழுவதுமாக நம்புகின்ற ஒரு ஜீவனே இந்த கௌசி என்று எழுத்துலகில் பயணிக்கின்ற சந்திர கௌரி சிவபாலன் ஆகிய நான். எழுத்து என்னும் மென்மையான இறகுகளால் வாசகர்கள்   சிந்தனை நரம்புகளைத் தீண்டிப்பார்க்கின்றேன். அதற்காய் இந்த இணையத்தை 2010 இல் ஆரம்பித்தேன். சமுதாயம் கண்டது கேட்டதைக்  கண்மூடி ஏற்றுக்கொள்ளாது எதிர்த்து நான்கு வார்த்தை பேச வேண்டும். அதன் மூலம் தெளிவு நான் பெறவேண்டும்  என்னும் சுயநல நோக்குடன் இப்பாலத்தில் உங்கள் இதயங்களை வந்தடைகின்றேன். பயணிக்கும் உங்கள் கருத்துக்களே என் எழுத்துக்களுக்குத்  தீனி போடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். நன்றி 
என்னைத் தொடர்பு கொள்ள :

Facebook:
https://www.facebook.com/search/top/?q=gowry%20sivapalan
https://www.facebook.com/search/str/kowsy+blog/keywords_search

மின்னஞ்சல் முகவரி :
kowy2010@gmail.com

கருத்துகள் இல்லை:

எங்கிருந்தோ வந்தான்

                                    இவ்வருடம் 2017   ஆடி அமாவாசையில் ஒரு சிந்தனை  நிலைத்து நின்ற கண்கள் , நிதானம் இழந்த உணர்வுக...